சிதம்பர சக்கரம் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு கர்மங்களுக்காக

 


சிதம்பர சக்கரம் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு கர்மங்களுக்காக வரையலாம் என்கிறார் அகத்தியர். அஷ்ட கர்மங்கள் என்பது வசீகரணம் (ஒன்று தன்னால் கவரப்படச் செய்வது), மோகனம் (மனமயக்கத்தை ஏற்படுத்துவது), ஆகர்ஷணம் (ஒரு பொருளைத் தன்னை நோக்கி வரச்செய்வது), உச்சாடணம் ( ஒரு பலனுக்காக மந்திரம் செபிப்பது), ஸ்தம்பனம் (ஒன்றன் இயற்கையான செயல்பாட்டை நிறுத்துவது), வித்வேஷணம் (ஒருவர் ஒன்றை வெறுக்கச் செய்வது), பேதனம் (இருவரிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்துவது), மாரணம் (இறப்பை ஏற்படுத்துவது)

Comments

Popular posts from this blog

பஞ்சாட்சர யந்திர பூஜை

அஷ்டலட்சுமி அருளும் ஸர்வ வசியமும் சித்தியாக