வியாபாரத்தில் வெற்றி, வசீகரத் தன்மை இரசவாத திறமை
ஆகியவை பெற :

மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள்

மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் வாசி ரகசியம் புரிந்து செயல்படுத்தி நலம் பெற
தொடர்பு கொள்க
ஜோதிடர் திவ்யபாரதி
தொலைபேசி எண்
+917010389042
வாட்ஸ்அப் எண்
+919578053581

ஸ்லோகம்
சிவ: சக்தி: காம: க்ஷிதி: ரத ரவி:
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ் - ததனு - ச பரா மார - ஹராய
அமீஹ்ருல்லே காபிஸ் - திஸ்ருபி ரவஸானேஷு கடிதா
பஜந்தே - வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவய வதாம்

தமிழில் :

அரிதாகுஞ் சிவம் சக்தி மதன் அவனி பின்பு
ஆதித்தன் மதி மதன
வேள்
பெருகுவான் இந்திரன் பின்புபரை மதனன் மால்
பேசின் முக்கண்ட மடைவே
உரியதாம் அந்தத்தின் மானயமும் முறை யமைத்
துறு மெழுத்தடைய உணர்வால்
தெரியினா மத்தினொடு முனதுறுப்பா மென்று
செப்பு நான் மறைகள் உமையே.

பிரயோக முறை :
தங்கம் அல்லது வெள்ளி அல்லது தாமிரத் தகட்டில்
யந்திரம் செய்து தினசரி 1008 ஜபம் 45 நாள் வடக்கு நோக்கி
இருந்து ஜபிக்கவும். லலிதா திரிசதி அர்ச்சனை குங்குமத்தால் செய்யவும். தயிரன்னம் - உளுந்து வடை நைவேத்யம்.
பின் இந்த யந்திரத்தை வியாபார ஸ்தலத்தில்
வைத்து தினசரி தூபதீபம் கொடுத்துவரவும், பழம் நைவேத்யம் வைத்து செய்யவும்.


இந்த ஸ்லோகத்தை தினசரி முடிந்த அளவு பாராயணம் செய்து வரவும்.ஒரேயடியாக 1008 ஜபம் செய்ய சிரமமானால் தினசரி 108 வீதம் ஒரு மண்டலம் செய்யவும்.
அதுவும் இயலாவிட்டால் செய்யும் ஜபம் ஒன்று பத்தாக - நூறாக
பாவித்துக் கொண்டு செய்கிறேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு முடிந்தவரை ஜபிக்கலாம். 

Comments

Popular posts from this blog

பஞ்சாட்சர யந்திர பூஜை

அஷ்டலட்சுமி அருளும் ஸர்வ வசியமும் சித்தியாக

சிதம்பர சக்கரம் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு கர்மங்களுக்காக