அதிர்ஷ்டமும் பாதுகாப்பும் தரும் யந்திரம்

 

அதிர்ஷ்டமும் பாதுகாப்பும் தரும் யந்திரம்

மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள்

மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் வாசி ரகசியம் புரிந்து செயல்படுத்தி நலம் பெற
தொடர்பு கொள்க
ஜோதிடர் திவ்யபாரதி
தொலைபேசி எண்
+917010389042
வாட்ஸ்அப் எண்
+919578053581

அடிக்கடி விபத்து,நோய்,தொடர் தோல்வி,பகை இவற்றால் தொடர்ந்து துரதிர்ஷ்டமான சம்பவங்களை வாழ்வில் சந்தித்து வருபவர்கள், இந்த யந்திரத்தைச் செம்புத் தகட்டில் எழுதி சக்தியூட்டி அணிந்து கொள்ளவும்.

வளர்பிறை வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் வடக்கு அல்லது வடகிழக்குத் திசை நோக்கி அமர்ந்து செய்யவும்.

பிராணிக் ஹீலிங் பயிற்சி பெற்றவர்கள் இந்த யந்திரத்திற்குப் பிராண சக்தியளித்தும் ,ரெய்கி பயின்றவர்கள் இந்த யந்திரத்தின் மேல் சோகுரே சிம்பல் வரைந்தும் சக்தி அளித்த பின் அணிந்து கொள்ளவும்.

மற்றவர்கள் அவரவரின் இஷ்ட தெய்வங்களின் மந்திரம் உரு ஏற்றி யந்திரத்திற்கு சக்தி அளித்து பின் அணிந்து கொள்ளவும். 

Comments

Popular posts from this blog

பஞ்சாட்சர யந்திர பூஜை

அஷ்டலட்சுமி அருளும் ஸர்வ வசியமும் சித்தியாக

சிதம்பர சக்கரம் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு கர்மங்களுக்காக