அஷ்டமாசித்தி பெற ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி வசியம்

 

அஷ்டமாசித்தி பெற ஸ்ரீ ராஜ

ராஜேஸ்வரி வசியம்


ஸ்தோத்திரம்

கர்மா கர்ம விவர்ஜிதாம் குணவதீம்

கர்ம ப்ரீயாம் கவுளிணீம்

காருண்யாம் புதிஸர்வ காமநிரதாய்

ஸித்து ப்ரியோல் லாஸிணீம்

பஞ்ச ப்ரஹ்ம ஸனாதனாம் ஸனகதாம்

கேயாம்ஸ யோகான் விதாம்

யா வித்யா ஸிவ கேஸவாதி ஜனனீ

யாவை ஜெகன் மோஹினீ

பா ப்ரஹ்மாதி பிபிலிகாந்த ஜெகதா

னந்தைக ஸந்தாயினீ

யா பஞ்ச ப்ரணவ த்ரேபநளினீ

யா ஸித்களா மாலினீ

ஸா பா பாத் பரதேவதா பகவதி

ஸ்ரீராஜ ராஜேஸ்வரீ.


மூல மந்திரம்

ஓம்சக்தி மனோசக்தி

இச்சாசக்தி கிரியாசக்தி

ஞானசக்தி பராசக்தி

சித்திபுத்தி யோகஞான

அஷ்டசித்தி ஜீவன் முக்தி

ஸர்வசக்தி ராஜேஸ்வரி

ஓம்ரீங் அங்சிங் நமசிவாயா.


பூஜாவிதி

சுத்தம் பொருந்திய பரிமளம் நிரம்பிய தனித்த

அறையில் தாம்பர தகட்டில் வரைந்த யந்திரத்துக்கு

அபிஷேகம் செய்து, சந்தனம் குங்குமம் மஞ்சள்

புஷ்ப அலங்காரஞ் செய்து, பால் பழம் கற்கண்டு

நைவேத்தியம் வைத்து, யக்ஞம் வளர்த்தி பிரதிஷ்டை

செய்து, பஞ்சேந்திரிய அந்தக்கரணங்களை யடக்கி,

மனதை ஒருமுகமாகப் படுத்தி 1008-உரு ஜெபிக்க

வும், இதுபோல தினம் நான்கு காலமாக ஒரு மண்டலம் பூஜிக்க சித்தியாகும். இதுவே சித்தர்கள்

சித்து ஆடும் சித்த தேவதையாகும்.

குறிப்பு:- எந்த வசியத்துக்கும் அமாவாசை,

பௌர்ணமி, ஆதிவாரம், சோமவாரம், சுக்ரவாரம்,

சித்தயோகம், அமிர்தயோகம், முதலிய காலங்களில்

பூஜை ஆரம்பம் செய்வது உத்தமமாகும். முக்கிய

அமாவாசையில் ஆரம்பித்து பௌர்ணமியில்

பூர்த்தி செய்வது அதி சிரேஷ்டமாகும்.

Comments

Popular posts from this blog

பஞ்சாட்சர யந்திர பூஜை

அஷ்டலட்சுமி அருளும் ஸர்வ வசியமும் சித்தியாக

சிதம்பர சக்கரம் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு கர்மங்களுக்காக