அகத்தியர் தியானம்

 அகத்தியர் தியானம்





மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள்

மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் புரிந்து செயல்படுத்தி நலம் பெற
தொடர்பு கொள்க
ஜோதிடர் திவ்யபாரதி
தொலைபேசி எண்
+917010389042
வாட்ஸ்அப் எண்
+919578053581

அகத்தியர் தியான மந்திரம் பலரும் தவறாக உச்சரித்து வருகிறார்கள் ஓம் சிம் பம் என்று பம் அல்ல வம் உச்சரிப்புகள் மாற்றி செபித்து ஒரு பலனும் இல்லை உச்சரிப்பு மாறும்போது மந்திரத்தின் பொருள் மாறுகிறது
சரியான அகத்தியர் தியான முறையை பதிவிட்டுள்ளேன் பயன்படுத்தி நலம் பெறுங்கள்

முனிவர்களிலேயே மிகவும் சிறப்பு வாய்தவர் அகத்திய முனிவர். ஜோதிடம் வைத்தியம் மாந்திரீகம் வர்மம் அனைத்து கலைகளிலும் சிறப்பு மிக்கவர் தற்போதும் இவர் உயிருடன் நம் மத்தியில் இருப்பதாக ஐதீகம்.

வித்தைகளில் ர சவாத வித்தை என்று ஒன்று உண்டு. அதாவது ரசமணி செய்தல் இரும்பு செம்பு பித்தளை போன்ற உலோகங்களை தங்கமாக மாற்றுதல் இவை ரசவாதக்கலை எனப்படும். அக்காலத்தில் முனிவர்கள் சிலர் வீடுகளில் வந்து தர்மம் கேட்பார்கள் ஏழைகளின் வீட்டில் சாப்பிட்டுவிட்டு அவர்கள் வீட்டில் உள்ள சிறு துண்டு இரும்பை எடுத்து தங்கமாக மாற்றி சாப்பிட்டதற்கு நன்றிகடனாக கொடுத்துவிட்டு செல்வது வழக்கம்

சில கலைகளை துன்மார்கக வழிகளில் சிலர் பயன்படுத்தி மக்களை கெடுத்து விடுவார்கள். முனிவர்கள் தன்னால் முடியும் என்பதை நிறுபித்து காட்டினார்கள். அகத்தியர் தென்னாட்டை சேர்ந்தவர். தமிழ் கடவுள் முருகனின் அருள் பெற்றவர். எனவே அவரை வணங்கி நாம் காரியங்களை செய்வது அவசியம். மேலும் இவர்போன்ற சித்தர்கள் மூலிகைகள் மருந்துகள் மந்திரங்கள் ஆகியன பலியாமல் போகக் கடவது என்ற சாபம் கொடுத்துள்ளார்கள். எனவே இவரை வழிபட்டு ஒரு காரியத்தை செய்தால் அவர் அருளால் நாம் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். இவருக்கு உரிய எந்திரமுறையும் மந்திரமும் கொடுத்துள்ளேன்.

வளர்பிறை வெள்ளிக்கிழமை எந்திரம் எழுதி தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு அவல் கடலை வத்தி பூ வைத்து வழிபட்டு தினசரி 108 உரு வீதம் 11 தினங்கள் உருவேற்றி வழிபட்டு வரவும். அகத்தியர் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அகத்தியர் கோவிலுக்கு பௌர்ணமி அன்று சென்று வழிபட்டால் நல்லது.

அகத்தியர் மந்திரம்
ஓம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்தீஸ்வராய நமக.

Comments

Popular posts from this blog

பஞ்சாட்சர யந்திர பூஜை

அஷ்டலட்சுமி அருளும் ஸர்வ வசியமும் சித்தியாக

சிதம்பர சக்கரம் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு கர்மங்களுக்காக