சத்ரு சங்கார மகா மந்திரம்

 

சத்ரு சங்கார மகா மந்திரம்


மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள்


மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் வாசி ரகசியம் புரிந்து செயல்படுத்தி நலம் பெற

தொடர்பு கொள்க

ஜோதிடர் திவ்யபாரதி

தொலைபேசி எண்

+917010389042

வாட்ஸ்அப் எண்

+919578053581


மூல மந்திரம்

ஓம் றீம் மசிநசி நசிமசி

உரு லக்ஷம்


பூஜாவிதி

தாம்பர தட்டில் விபூதி பரப்பி கீழே காட்டிய

யந்திரத்தை எழுதி புஷ்பம் தூவி தூப தீபங்காட்டி

அமாவாசையில் ஆரம்பித்து லக்ஷம் உரு கொடுக்கவும்.

இதுபோல்

மறு அமாவாசை வரை

ஜெபித்து

முடிக்கவும் சித்தியாகும். பிறகு வேண்டும்போது

உச்சரிக்க சகல விஷங்களும் இறங்கிவிடும். மேற்படி விபூதியை தடவி கையால் இறக்கி கீழே தட்ட

விஷங்கள் இறங்கிவிடும்.


சத்ரு சங்கார பிரம்பு

சுத்தமான கைத்தடி பிரம்பு ஒன்றில் மசி நசி நசி

மசி என்று எழுதி, அதற்கு வட்டமிட்டு நாற்புறமும்

சூலம் போட்டு பூஜையில் வைத்து தூப தீபங் காட்டி

லக்ஷம் உரு ஒரு மண்டலம் கொடுக்க சித்தியாம்.

பிரம்பை கையில் பிடித்துக்கொண்டு

வழிப் பிரயாணம் செய்ய, எந்த விஷகாலியும் அருகில்

நெருங்காது விலகிப் போகும்.

பேய் பிசாசு நோய் விஷங்களுக்கும் தோஷங்களுக்கும் இந்த பிரம்பால் மந்திரிக்க சுகமாகும். 

Comments

Popular posts from this blog

பஞ்சாட்சர யந்திர பூஜை

அஷ்டலட்சுமி அருளும் ஸர்வ வசியமும் சித்தியாக

சிதம்பர சக்கரம் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு கர்மங்களுக்காக