புத்திர சந்தான முண்டாக

 

புத்திர சந்தான முண்டாக


மந்திர சக்கரம்


மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள்


மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் வாசி ரகசியம் புரிந்து செயல்படுத்தி நலம் பெற

தொடர்பு கொள்க

ஜோதிடர் திவ்யபாரதி

தொலைபேசி எண்

+917010389042

வாட்ஸ்அப் எண்

+919578053581


இந்தச் சக்கரத்தை முன்னதாகவே கோவில்களிலிருந்து

பூஜாவிதி முறைப்படி பதினாயிரம் உருப்போட்டு சித்திசெய்து கொண்ட

பின்பு மந்திரிக்க ஆரம்பஞ்செய்ய வேண்டும்.


மந்திர ஆரம்பம்


ஒரு தகட்டில் இந்தச் சக்கரம் போல் மந்திர அட்சரங்களையெழுதி பூஜையில் வைத்து பூஜாவிதி முறைப்படி தேங்காய், பழம்,

புஷ்பம், சூடன் சாம்பிராணி தீபதூபங் கொடுத்து வெண்மை புஷ்பத்தினால்


"ஹரிஓம் றீங் நங் ஐயும் கிலியும் சௌவும் ஸ்ரீயும் றீயும் நம சிவய தேவ

நமா"


வென்று ஆயிரத் தெட்டுருப் போட்டு புத்திரர் வேண்டியவர்கள்

பேருஞ் செபித்து தகட்டைக் கட்ட மகப் பேறுண்றுண்டாகும். புத்திர

சந்தானங் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

பஞ்சாட்சர யந்திர பூஜை

அஷ்டலட்சுமி அருளும் ஸர்வ வசியமும் சித்தியாக

சிதம்பர சக்கரம் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு கர்மங்களுக்காக