தேயு - ருத்திர சக்கரம் சம்மார லட்சணம்

 

தேயு - ருத்திர சக்கரம்

சம்மார லட்சணம்


மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள்


மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் வாசி ரகசியம் புரிந்து செயல்படுத்தி நலம் பெற

தொடர்பு கொள்க

ஜோதிடர் திவ்யபாரதி

தொலைபேசி எண்

+917010389042

வாட்ஸ்அப் எண்

+919578053581


கீழ்காணும் சக்கரத்தை வெள்ளித் தகட்டில் எழுதி,

அபிஷேகம், ஆராதனை, தூப தீப நைவேத்யம்,

புஷ்பாஞ்சலி செய்து தினசரி 2500 உருவீதம் நாற்பத்து எட்டு

நாட்கள் ஜெபித்தால் சித்தியாகும்.


இதன் மூலமந்திரம்


ஓம் யநமசிவ

ஓம் மசிவயந

ஓம் வயநமசி

ஓம் நமசிவய

ஓம் சிவயநம


இந்தச் சக்கர ஜெபம் செய்து எதிரிகளை வெல்லலாம்.

எதிர்ப்புச் சக்திகளை முறியடிக்கலாம். எதிரிகளே இருக்கமாட்டார்கள். எதிரிகளால் ஏற்படும் பிரச்

எல்லாம் தீரும்.

Comments

Popular posts from this blog

பஞ்சாட்சர யந்திர பூஜை

அஷ்டலட்சுமி அருளும் ஸர்வ வசியமும் சித்தியாக

சிதம்பர சக்கரம் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு கர்மங்களுக்காக