சிதம்பர சக்கர பூஜை மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள்

 

சிதம்பர சக்கர பூஜை


மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள்


மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் வாசி ரகசியம் புரிந்து செயல்படுத்தி நலம் பெற

தொடர்பு கொள்க

ஜோதிடர் திவ்யபாரதி

தொலைபேசி எண்

+917010389042

வாட்ஸ்அப் எண்

+919578053581


மூலமந்திரம் :


"ஓம் - ஸ்ரீம் - ஹ்ரீம் - ஐம் - கிலீம் - சௌம் -நமசிவய"


சித்துக்கள் பல ஆடும் சிதம்பர சக்கரம் என்றே

சித்தர்கள் இதை வருணித்திருக்கிறார்கள். சிவசக்தி

தத்துவத்தில் பஞ்சபூதங்களும் அடங்கி உள்ளன.

இதனைப் பக்தியுடனும் வைராக்யத்துடனும் ஜபித்து

வந்தால்தான் இதன் பலனை உணர முடியும்.


விபூதியால் இந்த யந்திரத்தை அர்ச்சித்து ஜபம் செய்து

வந்தால் அந்த விபூதிக்கே பல சக்திகள் ஏற்படுகின்றன.

இந்த யந்திரம் இருக்கும் இடத்துக்கு பில்லி - சூனியம்

வைத்தவர்களையே திருப்பி அடிக்கும் சக்தி உண்டு.

இந்த யந்திரம் வைத்து இருந்தாலே பேய், பிசாசு,

மற்ற சகல துர்தேவதைகளும் கிட்டவே நெருங்காது.

இதை நம்பிக்கையுடன் ஜபம் செய்து வருபவர்

களுக்கு எந்தவிதமான ஆபத்தும் அணுகாது. 

Comments

Popular posts from this blog

பஞ்சாட்சர யந்திர பூஜை

அஷ்டலட்சுமி அருளும் ஸர்வ வசியமும் சித்தியாக

சிதம்பர சக்கரம் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு கர்மங்களுக்காக