இலக்ஷிமி பூசை எந்திரம்

 

இலக்ஷிமி பூசை எந்திரம்


மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள்


மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் வாசி ரகசியம் புரிந்து செயல்படுத்தி நலம் பெற

தொடர்பு கொள்க

ஜோதிடர் திவ்யபாரதி

தொலைபேசி எண்

+917010389042

வாட்ஸ்அப் எண்

+919578053581


கீழ்காணும் எந்திரத்தை வெள்ளித்தகட்டிலே

எழுதி ஒரு மண்டலம் பூசை செய்யச் சித்தியாம்

இதற்கு நைவேத்தியம் தேங்காய், பழம், இளநீர், வடை

பாயாசம் சுண்டல் அன்னம் முதலியன வைத்துத் தூப

தீபம் கற்பூராராத்திசெய்து இதன் மந்திரத்தைச்செபிக்க

ஒவ்வொரு சுக்கிரவாரமும் விரதம் இருத்தல் வேண்டும்.


இதன் மூல மந்திரம்


"ஓம் றீங் மகாலக்ஷிமி

ஐயும் கிலியும் செளவும் ஆகாச லக்ஷிமீ அங்

உங் வங்

வங் சிங் சர்வ ஜெயலக்ஷிமீ வா வா நசி மசி

வா வா நம"


என்று உரு இலக்ஷம் செபிக்கச் சித்தியாகும்,


இதன் சித்தியினால் புத்திரபாக்கியம் குடும்பவிர்த்தி

வியாபார விர்த்தி, தன தான்யப் பெருக்கம், இராச

வசியம் முதலியன உண்டாகும். 

Comments

Popular posts from this blog

பஞ்சாட்சர யந்திர பூஜை

அஷ்டலட்சுமி அருளும் ஸர்வ வசியமும் சித்தியாக

சிதம்பர சக்கரம் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு கர்மங்களுக்காக