காத்யாயணி யந்திரம் மந்திரம்

 

காத்யாயணி யந்திரம் மந்திரம்


மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள்


மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் புரிந்து செயல்படுத்தி நலம் பெற

தொடர்பு கொள்க

ஜோதிடர் திவ்யபாரதி

தொலைபேசி எண்

+917010389042

வாட்ஸ்அப் எண்

+919578053581


மூலமந்திரம்


ஓம் நமோ பகவதி ஸ்ரீம் தும் ஸம் காத்யாயனி


மஹாமாயே திரிபுரி தமனி கால கண்டி


ஐம் க்லீம் ஸௌம் ஹ்ரீம் ஹீம் பட் ஸ்வாஹா


பூஜை முறை


இந்த எந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து அபிசேகம் செய்து சந்தனம் குங்குமம் புனுகு தடவி பீடத்தில் வைத்து அதன் முன் வாழைஇலை போட்டு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, அவல், கடலை, சுண்டல், வடை, பால், பொங்கல் இவைகளை வைத்து தூப தீபம் காட்டி கிழக்கு முகமாய் அமர்ந்து 1008 உரு வீதம் 11 தினம் ஜெபிக்க சித்தியாகும்


விவாகம் ஆஹாத பெண்களுக்கு இந்த தகட்டை தாயத்தில் அடைத்து பூசித்துகட்ட விவாகம் சீக்கிரம் முடியும் சகல பேய்பில்லி சூனியம் பைத்தியம் இவைகள் விலகும் லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும்

Comments

Popular posts from this blog

பஞ்சாட்சர யந்திர பூஜை

அஷ்டலட்சுமி அருளும் ஸர்வ வசியமும் சித்தியாக

சிதம்பர சக்கரம் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு கர்மங்களுக்காக