சுப்பிரமணியன் பூஜை

 


சுப்பிரமணியன் பூஜை


மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள்


மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும மாந்த்ரீக பரிகாரங்கள் வாசி ரகசியம் புரிந்து செயல்படுத்தி நலம் பெற

தொடர்பு கொள்க

ஜோதிடர் திவ்யபாரதி

தொலைபேசி எண்

+917010389042

வாட்ஸ்அப் எண்

+919578053581


யந்திர மூலமந்திரம்

ஓம் - றீங் - மசி - நசி


வசியத்திற்கு மூலமந்திரம்

ஓம்- றீங் - வசி- வசி


பீடை நிவர்த்தியாகும் மூலமந்திரம்

ஓம்- றீம் - நசி- மசி


விஷங்களிறங்க மூலமந்திரம்

ஓம். றீம். மசி - மசி


பேய் பூதமோட மூலமந்திரம்

மசி - நசி- நசி. மசி


பூஜாவிதி

இந்த யந்திரத்தை தங்கத்தகட்டில் ஸ்தாபித்து

ஏகாக்கிரக சுத்த சித்தனாய் அபிவேஷக சுகந்த தூப

தீப சுத்த மஹா நைவேத்திய ஆராதனை செய்து

மேற் கூறியுள்ள மூல மந்திரங்களில் எது விருப்பமோ அதை இடைவிடாது பூரண பருவகாலம்

லக்ஷம் உரு ஜெபிக்க சர்வ சித்தி உண்டாகும்.

மேற்படி யந்திரத்தைகைப்பிரம்பில் ஸ்தாபித்து

லட்சத்யெண் பதினாயிரம் உரு ஜெபித்து கையில்

பிடிக்க வழியில் விஷகாலி நெருங்காது அதில்

இறக்க சர்வ விஷங்களும் சூரியனைக்கண்ட பனி

போல் விலகி ஜீவனுண்டாகும். இன்னும் அதனால்

இறக்க சர்வபிணி முறைப்பாடு, பில்லி, சூனியம்,

பேய், பிசாசு, பிரமராட்சசி முதலியவைகளெல்லாம்

இருந்தவிடம் தெரியாமல் பறந்தோடிப்போகும்.

தனக்கு நிகர் உலகில் எவருமில்லை அறிவாகிய குரு

வால் சர்வசித்தும் விளையாடலாம். இந்த யந்திரத்தை வரைந்து ஜெபித்த விபூதியைக்குழந்தைகளுக்கு

கொடுக்க நோய் முதலிய தோஷமெல்லாம் நீங்கும்

ஸ்திரீகளுக்குக் கொடுக்க கர்ப்ப கோள் முதலிய

சர்வதோஷமும் நீங்கி சந்தானமுண்டாகும் இதுவே

சுப்பிரமணியர் விஞ்சையென்றும் சத்ருசங்காரமென்றும் சொல்லப்படும்.

Comments

Popular posts from this blog

பஞ்சாட்சர யந்திர பூஜை

அஷ்டலட்சுமி அருளும் ஸர்வ வசியமும் சித்தியாக

சிதம்பர சக்கரம் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு கர்மங்களுக்காக